தந்தை
ஆனாய் பிறந்து - என்
அன்னையாய் வளர்த்து- என்
துன்பத்தினைப் போக்கி
தாம் பலத் துன்பங்களைக் கண்டு !
என் ஆசையே! தம் ஆசை
எனக் கொண்டு !
எனக்கு எக்குறையும் இன்றி
தனக்குள் பல குறைகளைக் கொண்டு
இந்நாள் வரை....................
எனக்கென உழைத்துக்
கொண்டிருக்கும் .......என்
உயிர் தந்தையே !
தங்களை நான் மகிழ்விக்கும்
காலத்திற்காக காத்திருக்கிறேன்..........
இனிய தந்தையர் தின
நல்வாழ்த்துக்கள் !