பேருந்து பயனம்
கண்டவுடன் கலங்கின ! கண்கள்....
எத்தவறும் செய்யாதவர்கள்....
இவ்வுலகம் அறியாதவர்கள்...
என் வயது சகோதரர்கள் அவர்கள்....
கண்டேன் அவர்களை பேருந்தில்.........
அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்...
எனக்கோ! ஒன்றும் புரியவில்லை......
அவர்களும் ஓர் உயிர் தானே....!
அவர்களும் குழந்தையாய் பிறந்தவர்கள் தானே !
என்ன தவறு செய்தார்கள் அவர்கள் ?
மனிதனாய் பிறந்தது தவறோ ?
எத்தவறும் செய்யாத அவர்களுக்கு
கடவுள் கொடுத்த பரிசோ.....!!!
வாய் பேசா மனிதனாக படைத்ததுதான்.
Spr Da sai
ReplyDeletetanq da
DeleteSpr Saikarthik. I look forward to make you write songs for my next movie.
ReplyDeleteYes bro it would be nice.
DeleteThank you
DeleteSpr da sai
ReplyDeletegrate
ReplyDelete