Thursday, July 26, 2018

Father's day , Father's Love Quotes

    தந்தை

ஆனாய் பிறந்து - என்
அன்னையாய் வளர்த்து- என்
துன்பத்தினைப் போக்கி
தாம் பலத் துன்பங்களைக் கண்டு !
என் ஆசையே! தம் ஆசை
எனக் கொண்டு !
எனக்கு எக்குறையும் இன்றி
தனக்குள் பல குறைகளைக் கொண்டு
இந்நாள் வரை....................
எனக்கென உழைத்துக் 
கொண்டிருக்கும் .......என்
உயிர் தந்தையே !
தங்களை நான் மகிழ்விக்கும் 
காலத்திற்காக  காத்திருக்கிறேன்..........
    இனிய தந்தையர் தின 
   நல்வாழ்த்துக்கள் ! 

Marriage ,Love Quotes

            நிச்சயத்தார்த்தம்
திருமணம் என்ற ஒன்று
நிச்சயிக்கப் பட்டதென்று
பெரியோர்கள் வாழ்த்துவார்கள் அன்று
மகிழ்ச்சியாய் வாழ்வோம் என்று 
சபதம் ஏற்போம் இன்று !!!

Wednesday, July 25, 2018

WORLD

                                                             உலகம்

ஒருவரின் அருமை
அவர் உன் அருகில் இருக்கும்போது தெரியாது!
அவரை விட்டு பிரிந்து இருக்கையில்
உணரும் இந்த உலகம்.....

LIFE

                                                                 வாழ்க்கை

பிறர் உன்னை இகழ்கிறார்கள் 
            என்பதற்காக சோர்ந்து விடாதே!
அவர்கள் உன்னை புகழ்கிற நேரம் வரும்
          அப்போது சோர்ந்து போவது நீ அல்ல
அவர்கள் தான்!

Saturday, July 21, 2018

farmer quotes


விவசாயி


சுய நலம் பாரா பிறர் நலத்திற்கு
உழைத்தவனோ...!!!
இன்று பிறர் கையேந்தி நிற்கின்றான்
தன் உரிமைப் பெற வேண்டி......

கொடுக்கும் உரிமைக் கொண்டவனோ..!!!
கொடுங்கோல் புரிகின்றான்
சுய லாபம் காக்க வேண்டி..

Friday, July 20, 2018

Thursday, July 19, 2018